இரணைமடு மீன் பிடி

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் வான் பாயும் பகுதியில் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளனர். அதில் தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிபடுவதாகவும், அதனை குளத்தினை பார்வையிட வரும் மக்கள் மற்றும் வியாபாரிகள் என பலரும் கொள்வனவு செய்வதனால் அந்த மீன்கள் பல ஆயிரக்கணாக்கான விலைக்கு விற்கப்படுவதாக அங்கு மீன்பிடியில் ஈடுபட்டு இருந்தவர்கள் தெரிவித்தனர்.